நமது பரங்கிபேட்டையை சார்ந்த ஜனாப் அலாவுதீன அவர்கள் தனது இல்லத்தில் சிறிய முலிகை தோட்டம் அமைத்து மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் முலிகை பால் நாட்டத்தை ஏற்ப்படுதுகிறார். அவர்களின் கணினி தனில் தாம் சேமித்து வைத்திருந்த முலிகைகளின் படங்களை நமக்கு கொடுத்துள்ளார் (தாவர இயல் பெயருடன்) அவர்களுக்கு நமது கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியும் வாழ்தயும் தெரிவித்துக்கொள்கிறேன். எத்திவைத்தலின் பலன் அவருக்கு கண்டிப்பாக உண்டு என்பதில் ஐயம் இல்லை.
நன்றியுடன் மரு. லெ. பூபதி.
ஐயா கல்வாழை வீட்டில் வளர்க்கலாமா அதனால் என்னென்ன பயன் அதை எனக்கு தெரிவியுங்கள்
பதிலளிநீக்கு