அலாவுதீனும் அற்புத மூலிகைகளும்

நமது பரங்கிபேட்டையை சார்ந்த ஜனாப் அலாவுதீன அவர்கள் தனது இல்லத்தில் சிறிய முலிகை தோட்டம் அமைத்து மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் முலிகை பால் நாட்டத்தை ஏற்ப்படுதுகிறார். அவர்களின் கணினி தனில் தாம் சேமித்து வைத்திருந்த முலிகைகளின் படங்களை நமக்கு கொடுத்துள்ளார் (தாவர இயல் பெயருடன்) அவர்களுக்கு நமது கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியும் வாழ்தயும் தெரிவித்துக்கொள்கிறேன். எத்திவைத்தலின் பலன் அவருக்கு கண்டிப்பாக உண்டு என்பதில் ஐயம் இல்லை. நன்றியுடன் மரு. லெ. பூபதி.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013





















































இடுகையிட்டது siddha நேரம் 8:52 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2013 (1)
    • ▼  ஏப்ரல் (1)
  • ►  2010 (7)
    • ►  அக்டோபர் (7)

என்னைப் பற்றி

எனது படம்
siddha
இயக்குனர் - லேக்ஷ்மணன் சித்த வைத்தியசாலை........................................................................ முன்னாள் பொது செயலாளர் - கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம்................... பொது செயலாளர் - சித்த மருத்துவ பாதுகாப்பு மன்றம்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
நீர்வரி தீம். Blogger இயக்குவது.